இந்தியா2 years ago
பெங்களூரு பந்த்: எது செயல்படாது , எது செயல்படும் :
காவிரியில் தமிழகத்திற்கு நீர் பங்கீடு செய்ய வேண்டும் என்ற கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூரு பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) பரிந்துரையின் பேரில்,...