E-Behind என்டேர்டைன்மெண்ட் மற்றும் டெஸ்ட் யுவர் மெட்ரிக்ஸ் இணைந்து நடத்திய E-Behind Excellence Awards 2024, டிசம்பர் 28 அன்று கோவையில் உள்ள கோ – இந்தியா ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் ஐந்து பிரிவுகளில் சுமார் பல துறைகளில் சிறப்பு வைத்து சாதனைப் படைத்த 26 பேருக்கு விருதுகளை வழங்கி கொரவிக்கப்பட்டது. இந்த விருதினை கீர்த்திலால்ஸ் குரூப் Head HR திருமதி.சங்கீதா, THE SOUTH INDIA INTERNATIONAL CHAMBER OF COMMERCE திரு .Dr. ஸ்ரீ ஸ்ரீ வம்சதேவன். LIONS CLUB INTERNATIONAL 324-C FORMER CABINET SECRETARY ER.ஆர்.ராமசுப்பிரமணியன்,WiTree Technology Co-Founder திரு .செல்வா முத்து ஆகியோர் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புச் செய்தனர். மேலும் விருதுக்கான நபர்களை சரியாக தேர்வு செய்ய உதவி கரம் புரிந்த ஜூரி திரு.டாக்டர் சரவணகுமார் தேவராஜ், ஷங்கர் IAS அகாடமி, HEAD OF STRATEGY திரு.ரமேஷ் ஆதித்யா, PATHFINDER BUSINESS ANALYSIS GM – HR திரு .செந்தில் குமார், சுகுணா குரூப் MANAGER HR & GA திரு . செந்தில் அருண் பட்டாபிராமன் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.
Nirmala College for Women கல்லூரியின் முதல்வர் Dr. Mary Fabiola , பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லுரி முதல்வர் Dr.முத்துமணி,ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr.B.சுப்ரமணி, பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr.Nazeema ,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் Dr. B. L சிவகுமார் , RND Softech Pvt Ltd Manager-HR P. சாந்தி பிரியா , சென்னை மொபைல்ஸ் HR Manager திரு .பழனி, வெர்டிகர்ல் Associate Director – Training திரு.சேகர் ஸ்ரீராம், Nous infosystems LLP , HR Manager திரு .Ethiraj, Vlogger திரு.விஜய்சக்திவேல், நடிகர் திரு .கெளதம் வினித், ரைசிங் ஸ்டார் .திரு.ராஜீ ஞானவேல், டாக்டர் தவத்திரு ஈஸ்வரன் ஸ்வாமிகள், அறம் அறக்கட்டளை நிறுவுனர் திரு.ரகுராமன், ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி Director-Placement திரு.கார்த்தி அபிநாத்.RVS IMSR, Manager-Corporate Connect திரு.ப. மக்தியேல் எளியசர், கற்பகம் பொறியியல் கல்லூரி Manager Corporate Relations திரு.அசாருதீன், காருண்யா பல்கலைக்கழகம் Manager Corporate Relations திரு.ஹரிபாஸ்கர், டாக்டர்.என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி Head – Training and Placement, திரு.ஆனந்த் பிரபு, Senior Technical Analyst இன்ஃபோசிஸ் லிமிடெட் திருமதி.அனந்தி நாச்சிமுத்து, Manager-HR, HRH நெஸ்ட் திரு.பிரவீன் குமார், HR Manager , Nous Infosystems LLP திரு.Ethiraj, KANINI Software Solution , Talent Acquisition மேனேஜர் திரு.அரவிந்த், கோவை .கோ , Senior Manager Talent Acquisition திரு. ரோஹித் உன்னி, Annalect India Senior Executive People Operations திரு.முகேஷ் சந்தர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
E-Behind Excellence Awards 2024 நிகழிவை சிறப்பாக வழங்கியE-Behind Entertainment திரு.சதிஷ் குமார், திரு .ஸ்ரீதர், திரு.சக்திவேல், திரு.பார்த்திபன், திரு.பிரசன்னா, திரு.பாலமுருகன், திரு.பிரபு மற்றும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய டெஸ்ட் யுவர் மெட்ரிக்ஸ் நிறுவுனர்திருமதி.உமாமஹேஸ்வரி, சாய் கன்சுலேட்டன்சி நிறுவனர் திரு.இசக்கி முத்து அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களும், வருகை புரிந்த அனைவரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
