Connect with us

செய்திகள்

10,11,மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை!

Published

on

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் 10,11,மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை கோவையில் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டார்.

 

பொதுத்தேர்வு : 

12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 3 -25 ஆம் தேதி வரை நடைபெறும்.

11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 5 – 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 28 – ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.

 

 

உலகம்

IMAGE SEARCH என்ற அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம்!

Published

on

By

செய்திகளை அதிகம் பரவப்படும் செயலியாக இருப்பது wahtsapp . தினமும் பல கோடி செய்திகள் wahtsapp அனுப்பப்படுகிறது. இதனால் பல புது அம்சத்தை அன்றாடம் வெளியிட்டு வருகிறது wahtsapp நிறுவனர் . தற்போது புது அப்டேட் ஆக வர இருக்கிறது . போலிச் செய்திகள், வதந்திகளை அடையாளம் காணும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் (WhatsApp) கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கிறது.

தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இமேஜ் சர்ச் (IMAGE SEARCH] அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா!. இந்த அம்சம் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் போட்டோக்களை சரிபார்க்கும் வழிமுறையை வழங்குகிறது.

இதன்மூலம் வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதா, தவறாக சித்தரிக்கப்பட்டதா எனக் கண்டறியலாம். மேலே இருக்கும் 3 புள்ளியை கிளிக் செய்து அம்சத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.

Continue Reading

ஆன்மிகம்

11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

Published

on

By

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.

மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

செய்திகள்

பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல்.! இஸ்ரோ எச்சரிக்கை.

Published

on

By

பூமிக்கு அருகில் ஆபத்தான முறையில் கடக்க இருக்கும் Apophis என்ற அபாயகரமான சிறுகோள் குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பாரிய அளவு கிரகத்துடன் மோதினால் பேரழிவுக்கான ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. விண்வெளிப் பொருள்கள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான இஸ்ரோவின் நெட்வொர்க் (NETRA) சிறுகோளின் பாதையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என தலைவர் டாக்டர். எஸ். சோமநாத் கோள்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.அப்போபிஸ் என்ற இந்த விண்கல் 13 ஏப்ரல் 2029 பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மைதானம் அளவிற்கு பெரியதாகவும், ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றத்தையும் கொண்டுள்ளது.தற்போது இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இது போன்ற மிகப்பெரிய விண்கல் இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை என கூறப்படுகிறது

 

 

Continue Reading

Trending