வறுமையை ஒழிக்கும் தாயுமானவர் திட்டம்! தமிழ்நாட்டில் பன்முக வறுமை குறியீட்டின் கீழ் உள்ள 2.2% ஏழை மக்களுக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களின் உயர்கல்வி செலவை அரசே...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் : இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில்...
ரயில் தண்டவாளத்தில் யானைகள் இறப்பதைத் தடுக்க செயற்கைநுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல்-இயக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பை தமிழ்நாடு வனத்துறை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. கோவை மாவட்டம் மதுக்கரையில் இந்த அமைப்பை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.மாநில...
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று (9 பிப்ரவரி) செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், கோவையில் ஏற்படும் பல்வேறு...
ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் மினி கோடம்பாக்கமாக இருந்தது கோயம்புத்தூர். பல கதாநாயகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரை உருவாக்கிய பெருமை நம் கோயம்புத்தூருக்கு உண்டு. சினிமாவில் ஆர்வம் அதிகமுள்ள இடமும் கோவை தான்....
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை யாருக்கும் ஆதரவும் இல்லை எனவும் அறிவிப்பு....
மத்திய பட்ஜெட் – 2024 முக்கிய அறிவிப்புகள்! நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்! முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்; ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்; மின்சார வாகன உற்பத்தி...
2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது; கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின்...
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா...
இன்னும் 7 நாட்களுக்குள் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது எதிர்ப்பினை பதிவுசெய்துள்ளார்....