விளையாட்டு

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்

Published

on

எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, சீனா ஆகிய 6 அணிகள் பங்கேற் பங்கேற்கிறது . இந்தியா, கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு முன்னணி ஆசிய ஹாக்கி அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுகின்றன.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடக்க ஆட்டத்தில் வியாழக்கிழமை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மக்கள் குடியரசை எதிர்கொள்கிறது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடக்க ஆட்டத்தில் வியாழக்கிழமை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்சீனாவை எதிர்கொள்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறுகிறது .

7ஆவது “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை” போட்டிக்கான “பாஸ் தி பால் – கோப்பை” சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று சென்னை வந்தடைந்ததையொட்டி அக்கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம் அவர்கள்முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

Click to comment

Trending

Exit mobile version