தமிழ்நாடுதிறன்மேம்பாட்டுக்கழகம்மற்றும்KG Group-ன்ஸ்ரீபழனிமுருகன்டிரஸ்ட்(Sharadha Skill Academy) இணைந்து கோயம்புத்தூரில்
இலவச தொழிற்திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறது.
இப்பயிற்சிக்கான அட்மிஷன் வரும் 07-02-2024 முதல் 29-02-2024 வரை நடைபெறவுள்ளது.
Course Details
Designer CAD
Multi-Skill Technician
2 & 3 Wheeler Technician
Electric Vehicle Technician
Qualification:
ITI, டிப்ளமோ, டிகிரிமற்றும் என்ஜினீயரிங்
AGE LIMIT:
18 முதல்27வரை
COURSE DURATION:
30 – 60 நாட்கள்
Course Benefits:
தமிழ்நாடு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
100% செய்முறை பயிற்சி.
100% வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும்.
இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்.
கோவை உள்ளூர் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 உதவித்தொகை வழங்கப்படும்.
Address:
ஸ்ரீபழனிமுருகன்டிரஸ்ட்,
கேஜிகார்டன்சிட்டிஅபார்ட்மெண்ட்,
வேடபட்டி, கோயம்புத்தூர் – 641 007
இந்த செய்தியை வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்பும் இளைஞர்கள் மற்றும் நண்பர்களுக்குபகிரவும்.
Contact:
+91 73977 88918