நேற்று அமித்ஷா சென்னை வந்து அஇஅதிமுகயுடன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டு சென்றார்.இந்த கூட்டணி குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அஇதிமுக பஜக கூட்டணி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளனர் , ஆளாவர் கூறியிருந்தது
“அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். 2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்”
–முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதற்கு பதில் கூறும் விதமாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கூறியது “அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடிபோல் வந்து இறங்கியுள்ளது!
மக்களின் பேராதரவோடு அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி வாகை சூடும்” எதிர்கட்சி தலைவர் – எடப்பாடி பழனிசாமி